×

பார்சிலோனா அணியில் இருந்து வெளியேறிய கால்பந்து ஜாம்பவான் மெஸ்சி பிஎஸ்ஜி அணியுடன் ஒப்பந்தம்

அர்ஜெண்டினா: பார்சிலோனா அணியில் இருந்து வெளியேறிய கால்பந்து ஜாம்பவான் மெஸ்சி பிஎஸ்ஜி அணியுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி பிஎஸ்ஜி அணிக்காக விளையாட 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தமாகியுள்ளார். நிதி மற்றும் கட்டமைப்பு பிரச்சனை காரணமாக பார்சிலோனா அணியில் இருந்து வெளியேறினார் மெஸ்சி. 21 ஆண்டுகளாக பார்சிலோனா அணிக்காக விளையாடிய மெஸ்சி கண்ணீர் மல்க வெளியேறினார்.

Tags : Messi ,PSG , messi
× RELATED சில்லிபாயின்ட்..