×

சென்னை ராயபுரத்தில் அரசு மகப்பேறு மருத்துவமனை செவிலியர்கள் 40க்கும் மேற்பட்டோர் போராட்டம்

சென்னை: சென்னை ராயபுரத்தில் அரசு மகப்பேறு மருத்துவமனை செவிலியர்கள் 40க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்துகின்றனர். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மருத்துவ கண்காணிப்பாளர்கள் வெங்கடேஷ்வரி மீது நடவடிக்கை எடுக்க செவிலியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Raipuram, Chennai , More than 40 government maternity hospital nurses protest in Raipuram, Chennai
× RELATED மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில்...