×

என்சிஏ தலைவர் பதவிக்கு விண்ணப்பங்களை கோரியுள்ளது பிசிசிஐ: டிராவிட் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு

டெல்லி: தேசிய கிரிக்கெட் அகாடமியில் தலைவராக ராகுல் டிராவிட்டின் இரண்டு வருட ஒப்பந்தம் சமீபத்தில் முடிந்தது. என்சிஏ தலைவர் ராகுல் டிராவிட்ன்  இரண்டு வருட ஒப்பந்தம் முடிவடைந்ததை தொடர்ந்து  வழக்கப்படி , பிசிசிஐ என்சிஏ தலைவர் பதவிக்கு விண்ணப்பங்களை கோரியுள்ளது. ராகுல் டிராவிட் மீண்டும்  விண்ணப்பிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 15  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : NCA ,PCCI ,Travid , BCCI seeks applications for NCA chairmanship: Dravid likely to reapply
× RELATED இந்தியாவுக்கு டி20 உலகக்கோப்பையை...