லாரிகளுக்கு கூடுதலாக எந்த வரியும் மாநில அரசு விதிக்கக்கூடாது: லாரி உரிமையாளர் சம்மேளனம்

சென்னை: லாரிகளுக்கு கூடுதலாக எந்த வரியும் மாநில அரசு விதிக்கக்கூடாது என லாரி உரிமையாளர் சம்மேளனம் கோரிக்கை வைத்துள்ளது. தமிழக வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கிடைக்கும் வரி வருவாயில் 6% மட்டுமே செலவு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More