11 மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து ஆய்வு நடக்கிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: நடப்பாண்டில் 11 மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து விரைவில் ஒன்றிய அரசு அறிவிக்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 11 மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து ஆய்வு நடக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>