எஸ்.பி.வேலுமணி விவகாரத்தில் ரெய்டு நடக்கும் இடங்கள் 60-ஆக உயர்வு

சென்னை: எஸ்.பி.வேலுமணி விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்யும் இடங்கள் 60-ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 55 இடங்களில் நடந்து வந்த சோதனையின் தொடர்ச்சியாக மேலும் 5 இடங்களில் தற்போது ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: