சென்னையில் நமது அம்மா நாளிதழ் அலுவலகத்தில் ரெய்டு

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நமது அம்மா நாளிதழ் அலுவலகத்தலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வேலுமணியின் நண்பர் சந்திரசேகர் தான் நமது அம்மா நாளிதழை சென்னையில் நடத்தி வருகிறார்.

Related Stories:

>