சென்னையில் உள்ள எம்எல்ஏ விடுதிக்கு முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், பெஞ்சமின் வருகை

சென்னை: சென்னையில் உள்ள எம்எல்ஏ விடுதிக்கு முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், பெஞ்சமின் ஆகியோர் வந்துள்ளனர். சொத்துக்குவிப்பு புகாரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய 53 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

Related Stories:

More
>