×

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 52 இடங்களில் சோதனை

சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 52 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. கோவையில் 35 இடங்களிலும் சென்னையில் 15 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் மற்றும் திண்டுக்கல்லில் தலா 1 இடத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.

Tags : Former Minister ,RB ,Valencia , Trial at 52 places owned by former minister SB Velumani
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...