×

கபாலீஸ்வரர் கோயிலில் இன்று பிரதோஷம்

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பிரதோஷ வழிபாட்டு நிகழ்ச்சி இன்று மாலை நேரடியாக ஆன்லைன் மூலம் ஒளிபரப்பப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சி MYLAPOREKAP ALEESWARARTEMPLE என்கிற யுடியூப் சேனலில் நேரலையில் இன்று மாலை 4.30 மணிக்கு நந்தி அபிஷேகமும் அதனை தொடர்ந்து பிரதோஷ நாயகர் உட்புறப்பாடும் ஒளிபரப்பப்படவுள்ளது. திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோயிலில்  ஒன்றான பிரதோஷ வழிபாட்டினை ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. பக்தர்கள் https://www.youtube.com/c/Thiagarajas wamy Vadivudaiyamman TempleOfficial என்கிற யூடியூப் சேனல் மூலம் இன்று மாலை 4 மணிக்கு நந்தியம் பெருமான் அபிஷேகமும் அதனை தொடர்ந்து பிரதோஷ நாயகர் அபிஷேகமும் நேரலை ஒளிபரப்பு மூலம், பக்தர்கள் தரிசித்து அருள்மிகு வடிவுடை அம்மன்  உடனுறை தியாகராஜ சுவாமி அருள் பெறலாம். …

The post கபாலீஸ்வரர் கோயிலில் இன்று பிரதோஷம் appeared first on Dinakaran.

Tags : Pradosham ,Kapaleeswarar temple ,CHENNAI ,Mylapore Kapaleeswarar Temple ,Pratosham ,Dinakaran ,
× RELATED சதுரகிரி கோயிலுக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி: கோயில் நிர்வாகம்