ஜம்மு-காஷ்மீரில் பாஜக தலைவர் மற்றும் அவரது மனைவி தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் பாஜக விவசாய பிரிவு தலைவர் மற்றும் அவரது மனைவி தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். அனந்த்நாக்கில் தீவிரவாதிகளின் தாக்குதலில் பாஜக தலைவர் குலாம் ரசூல் தர் மற்றும் அவரது மனைவி இறந்துள்ளனர்.

Related Stories:

>