×

பெகாசஸ் உளவு மென்பொருளை செயல்படுத்தும் NSO நிறுவனத்துடன் வர்த்தகம் நடைபெறவில்லை .: ஒன்றிய அரசு விளக்கம்

டெல்லி: பெகாசஸ் உளவு மென்பொருளை செயல்படுத்தும் NSO நிறுவனத்துடன் வர்த்தகம் நடைபெறவில்லை என்று ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. இஸ்ரோலில் உள்ள NSO நிறுவனத்துடன் எந்த வர்த்தகமம் நடைபெறவில்லை. மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. 


Tags : NSO ,US Government , No trade with NSO operating Pegasus spy software: US Government
× RELATED டெல்லி முதலமைச்சர் அரவிந்த்...