×

அரியலூர் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 50 கிலோ குட்கா பறிமுதல்

அரியலூர்: பொய்யநல்லூரைச் சேர்ந்த குபேந்திரன் என்பவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 50 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குபேந்திரன் கடைகளில் ஹான்ஸ், குட்காவை விற்பனைக்கு கொடுத்த போது போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags : Aryalur , 50 kg of gutka seized from a house near Ariyalur
× RELATED பெரம்பலூர் /அரியலூர் இந்த தேர்தலில்...