×

மேகதாது அணை குறித்த விரிவான திட்ட அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது : பசவராஜ் பொம்மை

பெங்களூரு: மேகதாது அணை குறித்த விரிவான திட்ட அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறினார். மேகதாது அணைக்கு ஒப்புதல் தருவதாக நான் டெல்லி சென்ற போது அமைச்சர்கள் கூறினார்கள் என கூறினார். மேகதாது தொடர்பாக டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்திப்பேன் என கூறினார்.


Tags : Maeharatu Dam ,Central Government ,Basharaj , Megha Dadu Dam, Project Report, Central Government, Basavaraj Toy
× RELATED ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை...