அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார் விரேந்திர சிங்

டெல்லி: அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் விரேந்திர சிங் தாக்கல் செய்தார். ஓபிசி பட்டியலை முடிவு செய்யும் அதிகாரத்தை மாநிலங்களுக்கு வழங்கும் வகையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

Related Stories: