கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் நிதிநிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை: கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் நிதிநிலைமை குறித்து வெள்ளை அறிக்கை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ளார். 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படுகிறது.

Related Stories: