பப்ஜி மதன் வழக்கில் 4 வாரங்களில் பதிலளிக்க அரசு, ஆணையருக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: குண்டாசை ரத்து செய்யக்கோரும் பப்ஜி மதனின் மனு பற்றி தமிழக அரசு, காவல் ஆணையர் பதில் தர ஆணையிடப்பட்டுள்ளது. பப்ஜி மதன் வழக்கில் 4 வாரங்களில் பதிலளிக்க அரசு, ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெயருக்கு களங்கம் ஏற்படுத்த தொழில் போட்டியாளர்கள் வீடியோ எடிட் செய்து பதிவேற்றயதாக பப்ஜி மதன் புகார் தெரிவித்துள்ளார்.

Related Stories: