பெண் ஐபிஎஸ் அதிகாாரிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் முன்னாள் சிறப்பு டிஜிபி நீதிமன்றத்தில் ஆஜர்

விழுப்புரம்: பெண் ஐபிஎஸ் அதிகாாரிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் முன்னாள் சிறப்பு டிஜிபி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினார். பெண் அதிகாரியை புகாரளிக்க விடாமல் தடுத்ததாக புகாரில் எஸ்.பி.யும் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

Related Stories:

More
>