×

சேலம் கொங்கணாபுரம் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கினார் எடப்பாடி

சேலம்: சேலம் கொங்கணாபுரம் தூய்மை பணியாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நிவாரணப் பொருட்கள் வழங்கினார். அதிமுக ஆட்சியில் நிதிநிலை சீர்கேடாக இருந்தது என்பது தவறானது என கூறினார். 


Tags : Salem ,Konkanapura , Salem Konganapuram, cleaning staff, relief, supplies, Edappadi
× RELATED தேர்தலில் அதிமுக பின்னடைவு எடப்பாடி...