×

லடாக்கில் இந்திய ராணுவம் தாக்குதல் ஒத்திகை

ஜம்மு- காஷ்மீர்: கிழக்கு லடாக்கில் இந்திய ராணுவ வீரர்கள் பீரங்கிகளில் சென்று தாக்குதல் ஒத்திகை நடத்தினர். கிழக்கு லடாக்கின் கோக்ரா பகுதியில் இந்திய - சீனப்படைகள் வெளியேறிய நிலையில் பிரங்கிகளில் சென்று ஒத்திகை நடத்தியுள்ளனர். சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் லே பகுதியிலும் ஹெலிகாப்டர் மூலம் தாக்குதல் ஒத்திகை நடத்தப்பட உள்ளது.


Tags : Indian Military Attack ,Ladak , Indian Army offensive rehearsal in Ladakh
× RELATED கார்கிலில் குண்டுவெடிப்பு 3 பேர் பலி, 11 பேர் படுகாயம்