சென்னை தி.நகர் உள்பட 9 இடங்களில் நாளை முதல் கடைகள், வணிக வளாகங்கள் திறக்க அனுமதி

சென்னை: சென்னை தி.நகர் உள்பட 9 இடங்களில் நாளை முதல் கடைகள், வணிக வளாகங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடைகள், வணிக வளாகங்கள் கட்டாயம் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என மாநகராட்சி அறிவுரை வழங்கியுள்ளது.

Related Stories: