டி குன்னத்தூர் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு

மதுரை: டி குன்னத்தூர் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.  மதுரை -ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் டி குன்னத்தூர் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில்3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

Related Stories: