×

அதிமுகவை பொறுத்தவரை எந்த அடிப்படை தொண்டரும் எந்த கட்சியிலும் இணையவில்லை: கடம்பூர் ராஜூ பேட்டி

தூத்துக்குடி: அதிமுகவை பொறுத்தவரை எந்த அடிப்படை தொண்டரும் எந்த கட்சியிலும் இணையவில்லை என்று தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டியளித்துள்ளார். அதிமுக கட்டுக்கோப்பாக இருக்கிறது. கட்சிக்குள் எந்த சலசலப்பும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : Kampur Raju , AIADMK, Kadampur Raju, Interview
× RELATED அதிமுகவில் நிரந்தர பொதுச்செயலாளர்...