×

கர்நாடக அணைகளில் தமிழ்நாட்டுக்கான காவிரி நீர் திறப்பு 21,000 கனஅடியாக உயர்வு

சென்னை: கர்நாடக அணைகளில் தமிழ்நாட்டுக்கான காவிரி நீர் திறப்பு 14,437லிருந்து 21,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. கபினி அணையில் இருந்து 16,000, கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 5,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.


Tags : Tamil Nadu ,Karnataka Dams , Karnataka Dam, Tamil Nadu, Cauvery Water, Opening
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...