தான் விளையாட வந்தது தற்செயலானது என்று ஒலிம்பிக்ஸ் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா பேட்டி..!

டெல்லி: தான் விளையாட வந்தது தற்செயலானது என்று ஒலிம்பிக்ஸ் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா பேட்டியளித்துள்ளார். நாட்டுக்காக விளையாடுவதோ, ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதோ தனது குறிக்கோளாக இருந்ததில்லை. அதன்பிறகு, ஈட்டி எறியும் பயிற்சியில் கடுமையாக ஈடுபட்டேன், யாரும் எனக்கு ஆதரவு அளிக்கவில்லை, ஒலிம்பிக்ஸ் போட்டியில் எனது முழுத் திறமையையும் கட்ட வேண்டும் என்று முடிவெடுத்தேன் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>