×

ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு வைரமுத்து பாராட்டு

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு வைரமுத்து பாராட்டு தெரிவித்துள்ளார். கோலாரில் தோண்டியெடுக்கப்பட்ட மொத்தத் தங்கத்திற்கும் மேலானது இந்த ஒற்றை ஒலிம்பிக் தங்கம் என்று பாராட்டியுள்ளார்.

Tags : Niraj Chopra , Gold Medal, Neeraj Chopra, Vairamuthu, Praise
× RELATED ஈட்டி எறிதலில் உலக நாடுகளை மிரட்டும்...