×

3 கோடி மீன வர் வாழ்வை சுனா மி யாய் சுருட் டும் புதிய மீன்பிடி மசோதா: ஒன் றிய அர சுக்கு எதி ராக வலுக் கி றது கடும் எதிர்ப்பு

ராமேஸ் வ ரம்:  ஒன் றிய அர சின் புதிய கடல் வள மசோ தா வி னால் பல கோடி இந் திய மீன வர் க ளின் வாழ் வா தா ரம் கேள் விக் கு றி யா கி யுள் ளது. இனி கட லும் தங் க ளுக்கு சொந் த மில்லை என் ப தால் நாடு முழு வ தும் மீன வர் கள் ஒன் றிய அர சுக்கு எதி ராக போராட் டத் தில் குதித் துள் ள னர். 7,516 கிமீ நீள முள்ள கடற் கரை பிர தே சத்தை கொண்ட இந் தியா, கிழக் கில் வங் காள விரி குடா கடல், மேற் கில் அர பிக் க டல், தெற்கே இந் தி யப் பெ ருங் க டல், தென் மேற் கில் லட் சத் தீவு கட லால் சூழப் பட் டுள் ளது. அண்டை நாடான இலங் கையை மன் னார் வளை கு டா வும், பாக் ஜல சந் தி யும் பிரிக் கி றது.

3 கோடி மீன வர் க ளின் நிலை?
இந் திய கடற் க ரை யோர பகு தி யில் 3,827 மீனவ கிரா மங் கள் அமைந் துள் ளன. இத னைச் சார்ந் துள்ள 1,914 சிறிய, பெரிய மீன் பிடி துறை மு கங் களை மையப் ப டுத்தி 3 கோடிக் கும் மேற் பட்ட மீன வர் கள் மீன் பி டித் தொ ழில் செய்து வரு கின் ற னர். மீன் விற் பனை, ஏற் று மதி மூலம் நாட் டின் பொரு ளா தார வளர்ச் சிக்கு பெரு ம ள வில் அன் னிய செலா வ ணியை ஈட் டித் த ரும் மீன வர் க ளில் 80 சத வீ தத் தி னர் பொரு ளா தார ரீதி யாக மிக வும் பின் தங் கிய நிலை யி லேயே இன் றும் வாழ்ந்து வரு கின் ற னர். மாற் றுத் தொ ழில் அறி யாத இவர் க ளது வாழ்க் கை யில் பெரும் துய ரத்தை ஏற் ப டுத் தும் வகை யி லான புதிய கடல் வள மசோ தாவை ஒன் றிய அரசு தாக் கல் செய்ய முடிவு செய் துள் ளது.

கடும் நட வ டிக்கை...
புதிய சட்ட மசோ தா வின் படி, மீன வர் கள் வருங் கா லத் தில் புதிய கட் டுப் பா டு க ளுக்கு உட் பட்டு பட கில் செல் லும் நிலை உரு வா கும். நமது நாட் டின் கடல் பகு தி யில் கரை யி லி ருந்து 12 நாட் டி கல் மைல் தூரம் வரை யுள்ள கடல் பகு திக் குள் மட் டுமே இவர் கள் இனி மேல் வழக் க மான மீன் பிடிப் பில் ஈடு பட முடி யும். அதைத் தாண்டி பொரு ளா தார மண் டல கடல் பகு தி க ளுக்கு சென்று மீன் பிடித் தால் தங் க ளது மீன் பிடி கலன் க ளுக்கு வணிக கப் ப லுக் கான அனு மதி சான்று வைத் தி ருக்க வேண் டும். இல் லா விட் டால் படகு மற் றும் உரி மை யா ளர் மீது கடு மை யான நட வ டிக் கை கள் பாயும்.

ஒன் றிய அர சின் கட் டுப் பாட் டில்...
அதா வது, மத் திய அர சின் வணிக கப் பல் கள் சட் டம் 1958ன் கீழ் அனைத்து வகை பட கு க ளை யும் பதிவு செய்ய வேண் டும் என் பது கட் டா ய மாக் கப் பட் டுள் ளது. இதன் படி பொரு ளா தார மண் டல கடல் பகு திக் குள் செல் லும் அனைத்து வகை பட கு கள், சரக்கு, பய ணி கள் போக் கு வ ரத்து, ஆய் வுக் கப் பல் கள் அல் லது பட கு கள் அனைத் தும் இந்த வணிக கப் பல் சட்ட வரை மு றைக் குள் பதிவு செய் யப் பட வேண் டும் என் பது அவ சி ய மா கி றது. இதன் படி மாநில மீன் வ ளத் து றை யில் தற் போது பதிவு செய் தி ருக் கும் இயந் தி ரம் பொருத் தப் பட்ட அனைத்து வகை மீன் பிடி பட கு க ளும், ஒன் றிய அர சின் கட் டுப் பாட் டுக் குள் சென்று விடும்.

மீன வர் க ளின் உரிமை போச்சு...
புதிய சட்ட விதி க ளுக் குட் பட்டு மீன் பிடி அனு மதி ரத்து, அப ரா தம் செலுத் து தல், சிறை தண் டனை உள் ளிட்ட நட வ டிக் கை க ளுக்கு உள் ளாக நேரி டும். இதன் மூலம் இது நாள் வரை சுதந் தி ர மாக கட லில் மீன் பிடித்து வந்த மீன வர் க ளின் கடல் சார்ந்த உரி மை கள் முற் றி லும் பறி போய் வி டும். அதே நேரத் தில் இந் திய கட லில் பொரு ளா தார வளர்ச்சி, கட லோர மேம் பாடு என்ற பெய ரில் சாகர் மாலா உள் ளிட்ட பல் வேறு திட் டங் களை செயல் ப டுத்தி வரும் ஒன் றிய அரசு, கட லடி கனி ம வள ஆராய்ச் சி க ளி லும் முனைப் போடு ஈடு பட்டு வரு கி றது. இதுவே ஒன் றிய அர சின் புதிய கடல் வள மசோ தா வின் மீது அதீத சந் தே கத்தை ஏற் ப டுத் து கி றது.

மீன வர் போராட் டம்...
ஒன் றிய அர சின் புதிய கடல் வள கொள் கை யால் கார்ப் ப ரேட் கம் பெ னி கள் ஒட் டு மொத்த கடல் மீன் வ ளத் தை யும் கப ளீ க ரம் செய் து வி டும். புதிய கடல் வள மசோதா பெரும் செல் வந் தர் க ளுக் கும், கப் பல் உரி மை யா ளர் க ளுக் கும், கார்ப் ப ரேட் கம் பெ னி க ளுக் கும் சிவப்பு கம் ப ளம் விரித்து வர வேற் கும் வித மாக உள் ள தாக நாடு முழு வ தும் உள்ள மீன வர் அமைப் பு கள் குற் றம் சாட் டு கின் றன. எனவே, இந்த மசோ தாவை ரத்து செய்ய வேண் டும் என்று நாடு முழு வ தி லும் மீன வர் க ளும், கடல் சார் ஆர் வ லர் க ளும், எதிர் கட் சி க ளும் பல் வேறு போராட் டங் க ளில் ஈடு பட்டு வரு கின் ற னர்.

கடல் மீன் வள சட் ட மா னது ஏற் க னவே அம லில் இருக் கும் வணிக கப் பல் சட் டத் திற்கு அப் பாற் பட்டு மீன வர் க ளுக்கு பாதிப்பு இல் லாத வகை யில் இருக்க வேண் டும். 12 கடல் மைல் தூரத் திற் குள் மீன் பிடிக்க வேண் டும் என்ற நிலையை தவிர்த்து பொரு ளா தார மண் ட லத் தி லும் எப் போ தும் போல் கட் ட ண மின்றி மீன் பிடிப் ப தற் கான சூழலை மீன வர் க ளுக்கு ஏற் ப டுத் தித் த ரும் வகை யில் இருக்க வேண் டும் என்று மீன வர் கள் அமைப் பு கள் தெரி விக் கின் றன. டீசல் விலை யேற் றம், மீன் க ளுக்கு உரிய விலை கிடைக் கா மல் போவது, தமி ழக கடல் பகு தி யில் இலங்கை கடற் ப டை யின் கொடூர தாக் கு தல் என பல் வேறு பிரச் னை களை அன் றா டம் மீன வர் கள் சந் தித்து வரு கின் ற னர். இந் நி லை யில் மீன வர் க ளின் நலன் மற் றும் வாழ் வா தா ரத்தை கருத் தில் கொண்டு, தற் போ துள்ள கடல் வள மசோ தாவை ஒட் டு மொத் த மாக கைவிட்டு, மீன வர் கள், கடல் சார் சுற் றுச் சூ ழல் ஆர் வ லர் கள், சமூக சிந் த னை யா ளர் கள் பங் க ளிப் பு டன் புதிய மசோ தாவை ஒன் றிய அரசு உரு வாக் கிட வேண் டும் என் பதே வாழ்க் கைக் காக போரா டும் இந் திய மீன வர் க ளின் கோரிக் கை யாக உள் ளது.

இந் திய கடல் அதி கா ரம்
இந் தியா 1956ல் எல் லை யோ ரக் கட லின் அக லத்தை 6 கடல் மைல் க ளாக அறி வித் தது. இந் தி யா வின் எல் லை யோ ரக் கடல் பகு தி யில் தோரி யம் உள் ளிட்ட பல வகை கனி மங் கள் அதி க ள வில் இருப் பது கண் டு பி டிக் கப் பட் ட தால் 1960ல் தனது எல் லை யோ ரக் கட லின் அக லத்தை 12 கடல் மைல் க ளாக அறி வித் தது. தொடர்ந்து 1976 ம் ஆண்டு இந் திய நாடா ளு மன் றத் தில் எல் லை யோ ரக் க டல் (12 கடல் மைல்), கண் டத் திட்டு, தனி யு ரிமை பொரு ளா தார மண் ட லம் (200 கடல் மைல்) மற் றும் பிற கடல் மண் ட லங் களை அறி வித்து சட் டம் இயற் றப் பட் டது.

இச் சட் டத் தின் படி இந் தி யா வின் எல் லை யோர கட ல டித் த ளம், கட லடி நிலம் மற் றும் அதன் மேலுள்ள வான் ப ரப்பு வரை யி லும் இந் திய நாட் டின் இறை யாண்மை நீட் டிக் கப் பட்டு உள் ள தா க வும் அறி வித் தது. 1982ம் ஆண்டு ஐ.நா மாநாட் டில் அறி விக் கப் பட்ட கடல் சட்ட விதி க ளும், நம் நாட் டின் இறை யாண் மைக் குட் பட்ட கடல் பகுதி அதி கா ர மும் ஒன் றுக் கொன்று ஒத் தி ருக் கி றது. இந் தி யா வின் 1976ம் ஆண்டு கட லோர மண் ட லங் கள் சட் டத் தின் ப டியே உள் நாட்டு, வெளி நாட்டு மீன் பிடி கலன் கள், வணிக, ஆராய்ச்சி கப் பல் க ளுக் கான அனு மதி மற் றும் கடல் பயண உரி மை கள் இந் திய அர சாங் கத் தி னால் வழங் கப் ப டு கின் றது அல் லது மறுக் கப் ப டும்.

எல் லை யோ ரக் க டல் உரு வா கி யது எப் ப டி?
ஆரம்ப காலத் தில் கடற் க ரை யோர நாடு கள் கரை யி லி ருந்து ஆழ் க டல் வரை தங் க ளது அதி கா ரத்தை நிலை நாட்டி வந் தன. காலப் போக் கில் சர் வ தே சக் க டல் வாணி பம் பெரு கி ய தால் கரை யோர நாட் டின் பாது காப்பு மற் றும் பொரு ளா தார நலன் கருதி எல் லை யோ ரக் க டல் உரு வா னது. 18ம் நூற் றாண் டில் கரை யி லி ருந்து ஒரு பீரங்கி சுடும் போது குண்டு விழும் தூரமே எல் லை யோ ரக் கட லாக வரை யறை செய் யப் பட் டது. இதன் படி பீரங்கி குண்டு விழும் 3 மைல் தூரம் எல் லை யோ ரக் க ட லாக உலக நாடு க ளால் ஏற் றுக் கொள் ளப் பட்டு 19ம் நூற் றாண்டு வரை பின் பற் றப் பட்டு வந் தது.

1960ம் ஆண் டுக்கு பின் சர் வ தேச கடற் க ரை யோர நாடு கள் தங் க ளது நாட் டின் எல் லை யோ ரக் க ட லாக 12 மைல் என நிர் ண யித் துக் கொண் டன. 1982ல் கடல் சட் டம் பற் றிய ஐ.நா மாநாட் டில் ஒரு நாட் டின் கடற் க ரை யி லி ருந்து 12 கடல் மைல் கள் எல் லை யோ ரக் க ட லாக வரை யறை செய் யப் பட் டது.  மேலும் கடல், கனி ம வ ளங் கள், கடலை பயன் ப டுத் து தல், சுற் றுச் சூ ழல், சிறப்பு பொரு ளா தார மண் ட லம், கடல் வணி கம் ஆகி ய ன வற் றில் சர் வ தேச நாடு க ளுக் கான உரி மை க ளும் முடிவு செய் யப் பட் டது. அன்று முதல் சர் வ தேச கடல் சட் டத் தின் படி ஒரு நாட் டின் எல் லை யோ ரக் க ட லின் அக லம் 12 கடல் மைல் க ளாக கொள் ளப் பட்டு அந் தந்த நாடு கள் இறை யாண்மை அதி கா ரம் செலுத்தி வரு கின் றன.

கார்ப் ப ரேட் கள் கரன்சி
சென் ட ரா கி றதா கடல்?
இந் திய நாட் டின் கடல் பகு தி யில் பல வ கை யான அரிய கடல் வாழ் உயி ரி னங் கள், கடல் தாவ ரங் .கள், மீன் வகை கள் அதி க ள வில் உள ளன. கட லுக் க டி யி லும், கட லோர கரைப் ப கு தி யி லும் நிலக் கரி, எரி எண் ணெய், மீத் தேன் வாயு, தோரி யம், கார் னெட், பாலி மெட் டா லிக் உள் ளிட்ட பல வகை கனிம வளங் கள் ஆராய்ச் சி யா ளர் கள் எதிர் பார்த் த தை விட அதி க ள வில் உள ளது. இந் திய கார்ப் ப ரேட் கள் உள் ளிட்ட பன் னாட்டு கார்ப் ப ரேட் கம் பெ னி க ளும் இதனை குறி வைத் துள் ளன.  இதன் மூ லம் உண வுத் தே வையை பூர்த்தி செய் யும் மீன் பிடித் த லுக் கா னது இந் தி யக் க டல் என்ற நிலை மாறி, பல லட் சம் கோடி களை அள் ளித் த ரும் மீன் வணி கத் த ல மாக மாறி யுள்ள நிலை யில், தற் போது உல க ளா விய கனி ம வள அகழ் வுக் கா ன தா க வும் மாறும் சூழல் புதிய கடல் வள மசோ தா வி னால் உரு வா கும் நிலை ஏற் பட் டுள் ளது.

கடல் மைல் தூரத்தை கணக் கி டு வது எப் ப டி?

நிலத் தில் தூரத்தை குறிப் பி டு வ தற்கு கிமீ, மைல் போன்ற அள வீ டு கள் உள் ளது போல் கரை யில் இருந்து கட லின் மேற் ப ரப் பில் தூரத்தை குறிப் பி டு வ தற்கு கடல் மைல் என்ற அள வீட்டை சர் வ தேச நாடு கள் குறிப் பி டு கின் றன. ஒரு கடல் மைல் தூரம் என் பது கட லின் மேற் ப ரப் பில் 1.8 கிமீ தூரத்தை குறிக் கும். அதா வது 12 கடல் மைல் தூரம் என் பது கடல் மேற் ப ரப் பில் 21 கிமீ தூரத்தை குறிக் கும். பரந்து விரிந்த கட லில் இது சாத் தி ய மான ஒன்று. ஆனால் இந் தியா - இலங்கை இடையே அமைந் துள்ள பாக் ஜல சந்தி போன்ற குறு கிய கடல் பகு தி யில் நாட் டின் எல் லை யோ ரக் க டல், சிறப்பு பொரு ளா தார மண் டல கடல் என் ப தெல் லாம் சாத் தி ய மில் லாத ஒன் றா கவே உள் ளது. இத னா லேயே இக் க டல் பகு தி யில் மீன் பி டித் தொ ழில் செய் வ தில் பல் வேறு பிரச் னை கள் உரு வா கி றது.

புதிய மசோதா சொல் வது என் ன?
புதிய  கடல் வள மசோ தா வின் படி கட லோர காவல் படை அதி காரி அல் லது  ஒன் றிய அர சி னால்  பரிந் து ரைக் கப் ப டும் அதி கா ரியை, புதிய கடல் வள சட் டத் தின் நோக் கங் க ளுக் கான  நிர் வாக அதி கா ரி யாக நிய மிக் க லாம். சட்ட விதி மு றை க ளுக்கு முர ணாக செயல் ப டும்,  குற் றங் க ளில் ஈடு ப டும் படகு மற் றும் கப் பல் கள் மீதான நட வ டிக்கை  மேற் கொள் வ தற்கு, படகை, கப் பலை, மீன் பிடி உப க ர ணங் களை பறி மு தல் செய் வ தற்கு,  நிறுத்தி வைப் ப தற்கு, தடுத்து வைப் ப தற்கு இந்த அதி கா ரிக்கு அதி கா ரம் உண்டு.

அதி கா ரியை பணி செய்ய விடா மல் வேண் டு மென்றே எவ ரா வது தடுத் தால், பட கில்  அல் லது கப் ப லில் சோதனை செய் வ தற்கு ஏறும் போது அதற் கான வசதி செய்து தரத்  தவ றி னால், படகை நிறுத் தா மல் சென் றால், பதிவு ஆவ ணங் கள், உரி மம், தேவை யான  உப க ர ணங் களை ஆய் வுக்கு சமர்ப் பிக்க தவ றி னால் இது போன்ற குற் றத் தில் ஈடு ப டும்  நபர், உரி மை யா ள ருக்கு ரூ.50 ஆயி ரம் அப ரா தம் அல் லது ஓராண்டு சிறை தண் டனை  அல் லது இரண் டும் சேர்த்து தண் ட னை யாக விதிக் கப் ப டும்.

சிறப்பு  பொரு ளா தார கடல் மண் ட லத் திற் குள் மீன் பிடிக்க செல் லக் கூ டாது. 12 கடல்  மைலுக்கு அப் பால் 200 கடல் மைல் வரை யி லான சிறப்பு பொரு ளா தார கடல் பகு தி யில்  மீன் பிடிக்க ஒன் றிய அர சின் உரி மம் பெற் றி ருக்க வேண் டும். இந்த  மண் ட லத் திற் குள் மீன் பிடிக்க மீன் பிடி கலன் க ளுக்கு ஏற் ற வாறு கட் ட ணம்  செலுத்த வேண் டும். இதனை மீறிச் சென் றால் பல லட் சம் ரூபாய் அப ரா தம் செலுத்த  நேரி டும். கட லில் மீன் பிடிக்க சென்று திரும் பும் நேரம், காலம், மீன் பிடி  தடைக் கா லத் தில் மாற் றம் போன் ற வற் றினை ஒன் றிய  அரசு மட் டுமே செய்ய முடி யும்.  மேலும் மீன் பி டித் தொ ழி லில் ஒன் றிய அர சால் அவ் வப் போது கொண்டு வரப் ப டும்  அனைத்து விதி மு றை க ளும் கட் டா யம் பின் பற் றி யாக வேண் டும்.

Tags : Suna Mi Yai ,Ethi , 3 crore, fisherman life, Suna Mi Yai, new fishing, bill
× RELATED மேக்ஸிமம் 2026 வரை நிற்பியா நீ… ஆண் மகனா...