வறுமையிலும் போராடி பதக்கங்கள் வென்ற மாற்றுதிறனாளி மாணவி போலந்தில் நடக்கும் சர்வதேச தடகள போட்டியில் பங்கேற்க தகுதியிருந்தும் வாய்ப்பு மறுப்பு: முதல்வரை சந்தித்து முறையிட சென்னை சென்றனர்

களியக்காவிளை: போலந்து நாட் டில் இம் மாத இறு தி யில் நடை பெ ற வி ருக் கும் செவித் தி றன் குறை பாடு கொண் ட வர் க ளுக் கான  சர் வ தேச தட கள போட் டி யில் பங் கேற் ப தற்கு தகுதி இருந் தும் குமரி மாவட் டச் சேர்ந்த வீராங் க னைக்கு வாய்ப்பு மறுக் கப் பட் டுள் ள தாக அவ ரது பெற் றோர் புகார் தெரி வித் துள் ள னர். இது தொ டர் பாக தமி ழக  முதல் வரை சந் தித்து முறை யிட சென்னை சென் றுள் ள னர். கன் னி யா கு மரி மாவட் டம் கடை யா லு மூடு பகு தி யைச் சேர்ந் த வர் சமீஹா பர் வீன்(18). ஏழு வய தாக இருக் கும் போது ஏற் பட்ட காய்ச் சல் கார ண மாக காது கேட் கும் திற னை யும் பேசும் திற னை யும் இழந்து விட் டார். இந் நி லை யில் இவ ரது மருத் து வத் திற் காக இவ ரது தந்தை முஜீப் மற் றும் தாய் சலா மத் ஆகி யோர் பல லட் சம் ரூபாய் செலவு செய் துள் ள னர்.

 இதில் சொந்த வீட் டைக் கூட விற் றுள் ள னர். தற் போது இக் கு டும் பத் தி னர் கடை யா லு மூடு பகு தி யில் வாடகை வீட் டில் வசித்து வரு கின் ற னர். முஜீப், ஓட் டல் தொழி லா ளி யாக பணி செய்து வரு கி றார். சமீஹா பர் வீன் பள் ளி யில் படிக் கும் போது அவ ருக்கு தட கள விளை யாட் டில் இருந்த ஆர் வத்தை அவ ரது ஆசி ரி யர் கள் கண்டு பிடித் த னர். இதை ய டுத்து சமீஹா பர் வீ னுக்கு முறை யாக தட கள விளை யாட் டு க ளான நீளம் தாண் டு தல், உய ரம் தாண் டு த லில் பயிற்சி அளிக் கப் பட் டது. இதைத் தொடர்ந்து சமீஹா பர் வீன் பங் கேற்ற பெரும் பா லான போட் டி க ளில் வெற்றி பெற்று வந் தார். கடந்த 2017, 2018, 2019 ஆண் டு க ளில் நடை பெற்ற தேசிய தட கள போட் டி க ளில் பங் கேற்று 9 தங் கம் உள் பட 12 பதக் கங் களை சமீஹா பர் வீன் பெற் றுள் ளார். சமீஹா பர் வீ னின் பெற் றோர் மிகுந்த வறு மை யில் இருந் தா லும் அவ ருக்கு தொடர்ந்து  பயிற்சி அளித்து வரு கின் ற னர்.

 இந் நி லை யில் போலந்து நாட் டில் இம் மாத இறு தி யில் நடை பெ ற வி ருக் கும் சர் வ தேச செவித் தி றன் குன் றி ய வர் க ளுக் கான  (டெப் அத் லெட் டிக்ஸ்)  தட க ளப் போட் டி க ளில் பங் கேற்க சமீஹா பர் வீன் தேர் வா கி யுள் ளார் என  தமிழ் நாடு டெப் அயோ சி யே ச னில் இருந்து கடந்த ஜூலை 16ம் தேதி சமீஹா பர் வீ னுக்கு கடி தம் வந் துள் ளது. மேலும் அந் தக் கடி தத் தில் டெல் லி யில் ஜூலை 22ம் தேதி நடை பெ றும் தகு தித் தேர் வில் பங் கேற்க வேண் டும் என் றும் தெரி விக் கப் பட் டி ருந் தது. இதை ய டுத்து சமீஹா பர் வீன் டெல் லிக் குச் சென்று தகு தித் தேர் வில் பங் கேற்று அதிக புள் ளி கள் பெற்று தகுதி பெற் றார். இத் த கு தித் தேர் வில் வேறு எந்த வீராங் க னை க ளும் தேர் வா க வில்லை என்ற கார ணத்தை கூறி சமீஹா பர் வீன் நிரா க ரிக் கப் பட் டுள் ள தாக இவ ரது பெற் றோர் புகார் கூறு கின் ற னர்.

இந் நி லை யில் இப் போட் டி யில் எப் ப டி யா வது பங் கேற்க வேண் டும் என்ற முனைப் பில் சமீஹா மற் றும் அவ ரது பெற் றோர் போராடி வரு கின் ற னர். வாய்ப்பு மறுக் கப் பட்ட அன்றே இது குறித்து மத் திய விளை யாட் டுத் துறை அமைச் ச ருக் கும் சம் பந் தப் பட்ட அதி கா ரி க ளுக் கும் புகார் அனுப் பி யி ருந் த னர். ஆனால் மத் திய விளை யாட் டுத் துறை அமைச் ச கம் சார் பில் பதில் ஏதும் இல் லா த தால், விரக் தி ய டைந்த இவர் கள் கடந்த இரு தி னங் க ளுக்கு முன் சென்னை புறப் பட்டு சென் ற னர். மாநில விளை யாட் டுத் துறை அமைச் சரை சந் தித்து மனு அளித்த சமீஹா பர் வீன் , நேற்று முன் தி னம் அமைச் சர் மனோ தங் க ராஜை சந் தித்து பேசி னார். மாநில முதல் வரை சந் திக்க முடிவு செய் துள் ள தா க வும், நிச் ச யம் தான் அந்த போட் டி யில் பாங் கேற்று தமி ழ கத் திற்கு பெருமை சேர்க்க உள் ள தா க வும் சமீஹா நம் பிக் கை யு டன் உள் ளார்.

Related Stories: