×

உடல் வலிமையை வலியுறுத்தி 70 வயது கேரளா முதியவர் 4300 கி.மீ. சைக்கிள் பயணம்: டெல்லி வழியே லடாக் செல்கிறார்

ஊட்டி:  இளை ஞர் கள் உடல் வலி மையை மேம் ப டுத்த வலி யு றுத்தி கேரள மாநி லத்தை சேர்ந்த 70 வயது முதி ய வர் 4300 கி.மீ. சைக் கிள் பய ணம் துவக் கி யுள் ளார். கேரள மாநி லம் திருச் சூரை சேர்ந் த வர் ஜோஸ் (70). அரசு பணி யில் இருந்து ஓய்வு பெற் ற வர். இவர், தனது 10 வய தில் இருந்தே  சைக் கி ளில் பய ணம் செய் வதை வாடிக் கை யாக வைத் துள் ளார். இந் நி லை யில், இளை ஞர் க ளின் உடல் வலிமை மேம் ப டுத்த வலி யு றுத்தி தற் போது கேரள மாநி லத் தில் இருந்து டெல்லி, லடாக் அரு கே யுள்ள கரு துங்லா பகு திக்கு சுமார் 4300 கி.மீ. சைக் க ளில் பய ணம் செய்ய உள் ளார். ஓரிரு நாட் க ளில் அவர் இந்த பய ணத்தை துவக் க வுள் ளார். இதற் காக மலை பாதை யில் பயிற்சி மேற் கொண்ட அவர் ஊட் டி யில் நிரு பர் க ளி டம் கூறி ய தா வது:

நான் அரசு பணி யில் இருந்த ஓய்வு பெற் றுள் ளேன். தற் போது இளை ஞர் கள் மது மற் றும் புகைப் ப ழக் கத் திற்கு ஆளா கின் ற னர். இத னால் வேறு துறை க ளில் இளை ஞர் க ளுக்கு நாட் டம் இல் லா மல் போகி றது. ஒலிம் பிக், ஆசிய விளை யாட்டு போட் டி க ளில் கலந் து கொண் டா லும், அதில் ஜோபிக்க முடி வ தில்லை. சீனா போன்று இந் தி யா வி லும் மக் கள் தொகை அதி கம். அதே பால், இளை ஞர் க ளின் எண் ணிக் கை யும் அதி கம். ஆனால், சீனா போன்று பதக்க பட் டி ய லில் இடம் பெறு வ தில்லை.

இது வருத் தத் திற் கு ரி ய தாக உள் ளது. எனவே, இளை ஞர் கள் போதை, புகை யிலை பழக் கத் திற்கு அடி மை யா க  மல் இருக் க வும், உடல் வலி மையை மேம் ப டுத் த வும் வலி யு றுத்தி நான் கேரளா முதல் டெல்லி வழி யாக கரு துங் லா வரை 4300 கி.மீ. சைக் கள் பய ணம் மேற் கொள் ள வுள் ளேன். அதற் காக தற் போது மலைப் பகு தி க ளில் தற் போது பயிற்சி மேற் கொண்டு வரு கி றேன். இவ் வாறு அவர் கூறி னார்.

Tags : Kerala ,Ladak ,Delhi , Physical strength, 70 years old, 4300 km, cycling
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு