லாரி மோதி எஸ்.பி. குடியிருப்பு சுற்றுச்சுவர் சேதம்

நாகர் கோ வில் : நாகர் கோ வில் புன் னை ந க ரில் மாவட்ட காவல் கண் கா ணிப் பா ளர் குடி யி ருப்பு உள் ளது. தற் போது அந்த பகு தி யில் சாலை அமைக் கும் பணி நடக் கி றது. நேற்று முன் தினம் நள் ளி ர வில் அந்த வழி யாக வந்த லாரி, குடி யி ருப் பை யொட்டி உள்ள சாலை பள் ளத் தில் சிக் கி யது. பின் னர் மீட்பு வாக னம் வர வ ழைக் கப் பட்டு லாரியை மீட் கும் பணி நடந் தது.

அப் போது லாரி நிலை தடு மாறி, கண் கா ணிப் பா ளர் குடி யி ருப்பு சுவ ரில் இடித் தது. இதில் 30 அடி நீளத் துக்கு சுவர் இடிந்து விழுந் தது. இதில் யாருக் கும் எந்த காய மும் ஏற் பட வில்லை. சத் தம் கேட்டு எஸ்.பி. குடி யி ருப் பில் பாது காப்பு பணி யில் இருந்த போலீ சார் வந் த னர். லாரி மீட் கப் பட்ட பின், சுவரை சரி செய் யும் பணி நடந் தது.

Related Stories:

More