தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி உடல்நலக்குறைவால் காலமானார்

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி(84) உடல்நலக்குறைவால் காலமானார். திண்டிவனம் ராமமூர்த்தியின் உடல் சென்னை கிழக்கு கடற்கரை சாலை இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை எம்பி, எம்எல்ஏ, சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர் ராமமூர்த்தி. சரத்பவரின் தேசியவாத காங்கிரஸின் தமிழக மாநில தலைவராகவும் இருந்துள்ளார் திண்டிவனம் ராமமூர்த்தி.

Related Stories:

>