டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: தங்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்குவாள்வீச்சு வீராங்கனை பவானிதேவி வாழ்த்து தெரிவித்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்ஸில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என பவானி தேவி கூறியுள்ளார்.