×

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு வாள்வீச்சு வீராங்கனை பவானிதேவி வாழ்த்து

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: தங்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்குவாள்வீச்சு வீராங்கனை பவானிதேவி வாழ்த்து தெரிவித்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்ஸில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என பவானி தேவி கூறியுள்ளார்.


Tags : Bavanidevi ,Niraj Chopra ,Tokyo Olympics , Tokyo Olympics, Gold, Neeraj Chopra, Swordsman, Bhavani Devi
× RELATED ஈட்டி எறிதலில் உலக நாடுகளை மிரட்டும்...