×

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: தங்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய விளையாட்டு வரலாற்றில் இன்று மறக்க முடியாத நாள் என முதல்வர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 


Tags : Chief Minister ,BC ,Niraj Chopra ,Tokyo Olympics ,Greeting ,Stalin , Tokyo Olympics, Gold, Neeraj Chopra, MK Stalin, Greetings
× RELATED ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள்...