திமுக தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளராக ஆர்.மகேந்திரன் நியமனம்!: துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: திமுக தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளராக ஆர்.மகேந்திரன் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக துரைமுருகன் அறிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகி அண்மையில் திமுகவில் இணைந்தவர் டாக்டர் ஆர்.மகேந்திரன்.

Related Stories:

>