×

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆகஸ்ட் 20-ம் தேதி டெல்லி பயணம்

புதுச்சேரி: புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி ஆகஸ்ட் 20-ம் தேதி டெல்லி செல்கிறார். டெல்லியில் பிரதமர் மோடி, அமித் ஷா, ஆகியோரை சந்திக்கிறார்.


Tags : Novachcheri ,Principal Rangasami ,Delhi , Puducherry Chief Minister Rangasamy will visit Delhi on August 20
× RELATED ஈடி, சிபிஐ நடவடிக்கை குறித்த...