சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மாட்டு வியாபாரி வீட்டில் ரூ.7 லட்சம் கொள்ளை!: மர்மநபர்கள் கைவரிசை

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கெங்கவல்லியில் மாட்டு வியாபாரி வீட்டில் ரூ.7 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. மாட்டு வியாபாரி சேகர் வீட்டின் பூட்டை உடைத்து 3 சவரன் நகையையும் மர்மநபர்கள் திருடிச்சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: