×

புதுச்சேரி ஜான்பால் நகரில் கத்தியை காட்டி மிரட்டி ரூ.4.30 லட்சம் பறிப்பு!: 7 பேருக்கு போலீசார் வலை..!!

புதுச்சேரி: புதுச்சேரி மாவட்டம் ஜான்பால் நகரில் அருள் என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.4.30 லட்சம் பறித்த 7 பேருக்கு போலீசார் வலைவீசியுள்ளனர். பணத்தை பறித்துச் சென்ற வினோத், திலீப், கலையரசன் உள்ளிட்ட 7 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags : Janpal, Pondicherry , Puducherry, knife, Rs 4.30 lakh flush
× RELATED புனே நகரில் சொகுசு கார் வழக்கில் சிறுவனின் தாய் கைது!