×

சென்னை கோயம்பேட்டில் சினிமா சூட்டிங்கிற்காக 2 டம்மி துப்பாக்கிகளை வைத்திருந்தவரிடம் போலீசார் விசாரணை..!!

சென்னை: சென்னை கோயம்பேட்டில் சினிமா சூட்டிங்கிற்காக 2 டம்மி துப்பாக்கிகளை வைத்திருந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டம்மி துப்பாக்கிக்கான ஆவணங்கள் இல்லாததால் விக்டர் என்பரிடம் சி.எம்.பி.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் சூட்டிங்கிற்காக பஸ்சில் காரைக்குடிக்கு துப்பாக்கிகளை அனுப்ப வந்துள்ளார்.


Tags : Coimbate, Chennai , Chennai Coimbatore, cinema shooting, dummy gun
× RELATED சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு...