ஒலிம்பிக்ஸில் தோற்ற ஹாக்கி மகளிர் அணியினரை இழிவுபடுத்துவதா?: சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்..!!

மதுரை: ஒலிம்பிக்ஸில் தோற்ற ஹாக்கி மகளிர் அணியினரை இழிவுபடுத்துவதற்கு சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். வீராங்கனை வந்தனா வீட்டு முன் அநாகரீக நடனமாடி, சாதி ரீதியான வசவுகள் செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். டோக்கியோ  ஒலிம்பிக்ஸில் அரையிறுதி ஆட்டம் வரை இந்திய பெண்கள் அணியை அழைத்து சேந்தவர் வந்தனா கட்டாரியா ஆவார்.

Related Stories:

More
>