×

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 8 செ.மீ. மழை பதிவு..!!

சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. திருமயம், வானூர், வால்பாறை 4, சோலையாறு, சிவகங்கை , தேவாலா, செஞ்சி, மயிலம், கூடலூர் பஜாரில் 2 செ.மீ.  மழை பொழிந்துள்ளது. அரிமளம், புலிப்பட்டி, ராசிபுரம், திருப்பத்தூர், திருவிடைமருதூர், கீழ்பெண்ணாத்தூரில் தலா 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.


Tags : Tamil Nadu ,Covai district , Tamil Nadu, Coimbatore Chinnakallaru, 8 cm. Rain
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...