×

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே பயோடீசல் கடத்தி வந்த ஓட்டுநனர்கள் 4 பேர் கைது

சேலம்: சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே பயோடீசல் கடத்தி வந்த ஓட்டுநனர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 டேங்கர் லாரி உட்பட நான்கு வாகனங்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Sankagiri ,Salem , Four drivers arrested for smuggling biodiesel near Sankagiri in Salem district
× RELATED போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் பதுக்கி விற்பனை