×

ஆக.9-ம் தேதி ராகுல் காந்தி ஜம்மு மற்றும் காஷ்மீர் பயணம்

டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகஸ்ட் 9, 10 ஆகிய தேதிகளில் ஜம்மு மற்றும் காஷ்மீர்  பகுதிகளுக்குச் செல்கிறார். ஜம்மு காஷ்மீரில் கட்சி நிர்வாகிகளை சந்தித்துப் பேச உள்ளதாக கூறப்படுகிறது. 


Tags : Rahul Gandhi ,Jammu and ,Kashmir , Rahul Gandhi to visit Jammu and Kashmir on August 9
× RELATED நாட்டில் வலுவான அரசாங்கத்தை...