குண்டர் சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டிய அளவுக்கு தவறு செய்யவில்லை: அறிவுரை கழகத்தில் மதன் தரப்பில் வாதம்

சென்னை: தடைசெய்யப்பட்ட விளையாட்டை விளையாடவில்லை. சீனா செயலிதான் தடை செய்யப்பட்டுள்ளது; கொரியா வெர்ஷன் கெமைதான் விளையாடி பதிவேற்றினோம் என பப்ஜி மதன் தரப்பில் கூறப்பட்டுள்ளது. குண்டர் சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டிய அளவுக்கு தவறு செய்யவில்லை, சாதாரண சட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுத்திருக்கலாம் என அறிவுரை கழகத்தில் மதன் சார்பில் வாதிடப்பட்டது.

Related Stories:

>