நாடாளுமன்ற இரு அவைகளும் 14-வது நாளாக முடக்கம்

டெல்லி: பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தால் நாடாளுமன்ற இரு அவைகளும் 14-வது நாளாக முடங்கியது. எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக இரு அவைகளும் வரும் 9-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>