×

யூடியூப்பர் சாட்டை துரைமுருகனுக்கு ஜாமீன்

மதுரை: அரசியல் கட்சி தலைவர்களை அவதூறாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூப்பர் சாட்டை துரைமுருகனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. யூடியூப்பர் சாட்டை துரைமுருகனுக்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Tags : YouTube ,Thuraimurugan , Bail for YouTube whip Thuraimurugan
× RELATED நெவர் எஸ்கேப் விமர்சனம்