திருச்சி காந்தி மார்க்கெட்டை தற்போது மூடும் திட்டம் ஏதும் இல்லை: மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

திருச்சி: திருச்சி காந்தி மார்க்கெட்டை தற்போது மூடும் திட்டம் ஏதும் இல்லை என மாநகராட்சி ஆணையர் முஜ்பூர் ரஹ்மான் கூறியுள்ளார். கொரோனா தடுப்பு விதிகளை காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முறையாக பின்பற்ற மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories:

>