×

அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் நாகநாதன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: ரூ.15 லட்சம் பறிமுதல்

ராமநாதபுரம்: போகலூர் அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் நாகநாதன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. உன்னிகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற சோதனையில் 15 லட்சம் பணம், 88 சவரன் நகைகள், வங்கி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Langsa ,Excellency ,Union ,Naganathan , AIADMK, Former Union Secretary, Naganathan, Corruption Eradication Department
× RELATED மோசடி குறுஞ்செய்திகளை அனுப்பிய...