மதுசூதனன் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு: சசிகலா

சென்னை: அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என சசிகலா தெரிவித்துள்ளார். மறைந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின், அவரது குடும்பத்தினருக்கு சசிகலா ஆறுதல் கூறினார்.

Related Stories: