அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடலுக்கு சசிகலா நேரில் அஞ்சலி

சென்னை: அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடலுக்கு சசிகலா நேரில் அஞ்சலி செலுத்தினார். சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள இல்லத்தில் மதுசூதனன் உடலுக்கு சசிகலா அஞ்சலி செலுத்தினார்.

Related Stories: